Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்… மத்திய அரசில் சூப்பர் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி:Assistant legal Adviser, Medical Physicist, Public prosecutor, Assistant Engineer

காலிப்பணியிடங்கள்: 24

கல்வித்தகுதி: Degree in law, Post graduate degree in physics, degree in electrical Engineering

வயது : 40க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31

மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |