Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! எச்சரிக்கை அவசியம்…! பணப்புழக்கம் இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.

பக்கபலமாக இருந்த நண்பர்கள் உதவிகளை செய்வார்கள். எப்படிப்பட்ட சிக்கல்களையும் சரியான முறையில்  அணுகுவீர்கள். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும்.உங்களின் அறிவுரையை மற்றவர் கேட்டு நடந்து கொள்வார்கள்.  உதவிக்கரம் நீட்டுவார்கள். வரவும் செலவும் சமமாக இருக்கும். புதிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனை அவ்வப்போது தலை தூக்கும். வீண் வாக்குவாதம் எதுவும் செய்து கொள்ள வேண்டாம். தாய் தந்தை யாருக்கு செய்து கொடுக்க வேண்டும். மதித்து நடக்க வேண்டும். கணவன் மனைவி இடையே சுமுக உறவு ஏற்படும். கணவன் மனைவி இருவரும் அன்பை வெளிப்படுத்துங்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவலை ஏற்படுத்தும். மன குழப்பத்தை நீங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பொருளாதாரத்தில் பிரச்சனை இல்லை. வசீகரமான தோற்றம் வெளிப்படும்.

மாணவக் கண்மணிகள் படிப்பதை எழுதிப் பார்க்க வேண்டும். விளையாடும் பொழுது கவனம் வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் நீல  நிறம் அதிர்ஷ்டத்தைக்  கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாடு மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் 5 மட்டும் 9.அதிர்ஷ்ட நிறம் வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |