Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஈடுபாடு அதிகரிக்கும்…! யோகம் இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! குடும்ப சுமை கூடும் நாளாக இருக்கும்.

கொடுக்கல் வாங்கல் அனைத்தும் சீராக இருக்கும்.குழந்தைகள் நலன் கருதி எடுக்கும் முயற்சியில் நல்லது இருக்கும். சேமிப்பு உயரும். மனதில் தைரியம் பிறக்கும். வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்றுக் கொள்வீர்கள். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உங்களின் பேச்சுக்கு மற்றவர் செவிசாய்க்க கூடும்.உடல் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் உங்களைத் தேடி வரும். பெண்களால் முன்னேற்றமான தருணம் அமையும். மற்றவர்களிடம் கேலி கிண்டல் பேச்சை தவிர்ப்பது நல்லது. யாரையும் குறைகள் சொல்ல வேண்டாம். அலட்சியம் காட்டாமல் எந்த பணியிலும் ஈடுபட வேண்டும். மற்றவர்களை நம்புவதில் விருச்சிகம் ராசி தன்னலமற்றவர்கள். தன்னிச்சையாக சில முடிவை எடுப்பீர்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லை சுமுகமாக இருக்கும்.

கணவன் மனைவி இடையே பிரச்சனை இல்லை.காதலில் உள்ளவர்களுக்கும் முன்னேற்றம் தரும் வகையில் சூழ்நிலை அமையும். மாணவ கண்மணிகளுக்கு ஞாபக மறதி இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாடு மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வணங்கி வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

 

 

Categories

Tech |