Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாகும் வரலட்சுமி…!!

Image result for வரலட்சுமிஇந்நிலையில் தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. இவர்  நடிக்கும் அடுத்த படத்தில் வரலட்சுமி வில்லி கதாபாத்திரம் ஏற்றுள்ளாராம். ரூலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் தொடக்கத்தில் ஐதராபாத்தில் தொடங்க உள்ளார்கள். நான்கு மாதங்களுக்குள் படத்தை முடித்து தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |