Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

எழுத, படிக்க தெரிஞ்சா போதும்… உள்ளூர் அரசு வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

நிறுவனம் : தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறை

பணியின் பெயர் :சமையலர்

பணியிடங்கள் : 32

கடைசி தேதி : 24.12.2020

வயது வரம்பு: 18 முதல் 35 வயதுக்குள்

தகுதிகள்:
விண்ணப்பத்தாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

முன்னுரிமை : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
தஞ்சாவூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவுஅஞ்சல் மூலமாகவோ , மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 24.12.2020 க்குள் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2020/12/2020120846.pdf

Categories

Tech |