Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ஆரோக்கியமான ஆரஞ்சுத் தோல் டீ… செய்து பாருங்கள் …!!!

ஆரஞ்சுத் தோல் டீ செய்ய தேவையான பொருள்கள் :

 செய்முறை :

முதலில் ஆரஞ்சுத் தோலின் வெள்ளைப் பகுதியை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்க வேண்டும்.

அதன் பின் இரண்டு டம்ளர் நீரில் அதைப்போட்டுக் கொதிக்கவிட்டு, தட்டிய ஏலக்காய் சேர்க்க வேண்டும்.

அடுத்து பாதியாகச் சுண்டியதும் எடுத்து, வடிகட்டி தேன் சேர்த்துப் பருகலாம், சுவையான ஆரஞ்சுத் தோல் டீ ரெடி .

Categories

Tech |