பக்கோடா செய்ய தேவையான பொருள்கள் :
வெங்காயம் – 1/4கிலோ
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 4 ஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
பெருங்காயம், உப்பு – தேவைக்கு
செய்முறை :
முதலில் பக்கோடா நறுக்கி அதில் மாவு, உப்பு, பெருங்காயம், காரம் சேர்த்து நீர் தெளித்துப் பிசையவும் காய்ந்த எண்ணெயில் பொரித் தெடுக்கவும். சுவையான பக்கோடா தயார்.