மகரம் ராசி அன்பர்களே…! எண்ணமும் செயலும் சிறப்பாகவே அமையும்.
விமர்சனம் செய்து பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். தொழில் வியாபார வளர்ச்சியால் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி பண வருமானம் வந்து சேரும். வருமானம் வரும் வழியையும் சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். பெண்களுக்கு முன்னேற்றமான தருணம் இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க கூடும். பிடித்தமான நபரையும் சந்திப்பீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நல்ல பல நிகழும் வாய்ப்பு உண்டாகும். மகன் மகள்கள் பெருமை சேரும். சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். மனம் நிம்மதி அடையும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். உடல் ஆரோக்கியத்திலும் பிரச்சினையில்லை. எடுக்கும் விசயங்களில் நல்ல தெளிவு இருக்கும். மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமை படக்கூடும். அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் அளவாக நடந்து கொள்ளுங்கள்.
காதலில் உள்ளவர்கள் தீர ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் செயலில் கவனமாக இருக்க வேண்டும். விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 8.அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.