கும்பம் ராசி அன்பர்களே…! மனதில் சஞ்சலம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.
தேவையில்லாத குழப்பங்களுக்கு எப்பொழுதும் இடம் கொடுக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உள்ள நிலுவை பணியை நிறைவேற்றுவது நல்லது. குடும்ப தேவைக்கான செலவு இருக்கத்தான் செய்யும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். நண்பர்களால் ஏற்பட்ட பிரச்சனை அனைத்தும் தீரும். நண்பர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். நீதிமன்றத்தில் சில வழக்குகள் சாதகமாக முடியும். பிரச்சனை தீரும் நாளாக இன்று இருக்கும். வியாபாரம் சிறந்து பண வருமானம் இருக்கும்.ஆனால் பிரச்சினை தயவுசெய்து ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும். விருந்துகளில் கலந்து கொள்ளும் சூழல் இருக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழல் இருக்கும். வெளியூர் பயணம் செல்லும் யோகம் இருக்கும். இறைவனின் அருள் உங்களுக்கு இருக்கும்.
கணவன் மனைவி எந்த ஒரு விஷயத்திலும் சண்டை போட வேண்டாம். மாணவக் கண்மணிகள் பாடங்களை நன்கு படிக்க வேண்டும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண் 7 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.