Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான முட்டை மசாலா … செய்து பாருங்கள் …!!!

முட்டை மசாலா செய்ய தேவையான பொருள்கள் :

முட்டை                   – 5
சாம்பார் பொடி      – 5 டீஸ்பூன்
உப்பு                            – தேவையான பொருள்கள்
எண்ணைய்             – 6 டீஸ்பூன்

 செய்முறை :

முதலில் முட்டை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்,  கத்தியினால் வட்டமாக வெட்டவும். அதன் பின்பு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி மசாலாபொடி,உப்பு போட்டு நன்கு கலக்கிய பிறகு வெட்டிய முட்டையை போட்டு உடையாமல் சாம்பார் பொடியை முட்டையில் படும் படி மிக்ஸ் பண்ணவும் 4 நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் . ருசியான மசாலா முட்டை ரெடி.

Categories

Tech |