Categories
மாநில செய்திகள்

கொரோனா நிலவரம் இன்று…. புதிதாக 1,174 பேருக்கு…!!

கொரோனா பரவல் தமிழகத்தில் இன்று புதிதாக 1,174 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1,174 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,03,516 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,214 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,81,745 ஆகவும் உள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த இறப்பு எண்ணிக்கை 11,942 ஆகவும் அதிகரித்துள்ளது.

Categories

Tech |