Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இந்திய முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை… அருமையான வாய்ப்பு… மிஸ் பண்ணாதீங்க..!!

இந்திய முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: சூப்பர்வைசர்

காலிப்பணியிடங்கள்: 40

கல்வித் தகுதி டிப்ளமோ, பி.இ, பி டெக்

வயது: 28 வயதுக்குள்

விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 600

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 21

மேலும் விவரங்களுக்கு என்ற ispnasik.spmcil.com இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |