Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டிசம்பர் 22 வரை… அதிரடி அறிவிப்பு… மிஸ் பண்ணிராதீங்க…!!!

ஃப்லிப்கார்டு நிறுவனத்தின் பிக் சேவிங் டேஸ் சிறப்பு விற்பனை இன்று முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை ஆன்லைன் மூலமாகவே வாங்கிக் கொள்கிறார்கள். எவ்வித அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருள் வீடு தேடி வருகிறது. அவ்வாறு பொருட்களை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் உள்ளன.

அந்த வரிசையில் உள்ள ஃப்லிப்கார்டு நிறுவனத்தின் பிக் சேவிங் டெஸ்ட் சிறப்பு விற்பனை இன்று முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங், ஐபோன், ரியல்மி, ஓப்போ உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் எஸ்பிஐ கார்டுகளின் மீதான சிறப்பு சலுகைகள் மற்றும் 10% தள்ளுபடி போன்றவைகளும் கிடைக்கிறது.

Categories

Tech |