மெக்சிகன் கிம் கர்தாஷியன் என புகழ்பெற்ற ஜோஸ்லின் கனோ (29) என்ற பிரபல ஒன்லி ஃபேன்ஸ் மாடல் திடீரென உயிரிழந்தார்.
மெக்சிகன் கிம் கர்தாஷியன் என புகழ்பெற்ற ஜோஸ்லின் கனோ (29) என்ற பிரபல ஒன்லி ஃபேன்ஸ் மாடல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் பட் லிப்ட் எனப்படும் பின்னழகை அழகுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அறுவை சிகிச்சை தவறாக முடிந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் கடந்த மாதங்களாக தன் அழகை மேம்படுத்த பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். குறுகிய காலங்களில் அவர் செய்த பல்வேறு ஒப்பனை அறுவை சிகிச்சைகளே இவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது