குடல் சூப் செய்ய தேவையான பொருள்கள் :
செய்முறை :
முதலில் குக்கரில் கழுவி சுத்தம் செய்த சிலிப்பி குடலை போட்டு அதனுடன் விளக்கெண்ணைய், மஞ்சள் தூள், சீரகம், சின்ன வெங்காயம் அனைத்தயும் சேர்த்து தண்ணீர் கொஞ்சம் அதிகமான அளவு ஊற்றி உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
அதன் பின் குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெயிட்டை போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பின் 4 விசில் வந்ததும், நிறுத்தி இறக்கவும். பிறகு சூப்பை பரிமாறும் போது மிளகுத்தூள் தூவி பரிமாறவும்