Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கத்தரிக்காய் சட்னி… செய்து பாருங்கள் …!!!

கத்தரிக்காய் சட்னி செய்ய தேவையான பொருள்கள் :

கத்தரிக்காய்                             –  1 கிலோ
தக்காளி                                      –  4
கடுகு, உளுத்தம் பருப்பு     –  1  டீஸ்பூன்
மிளகா வத்தல்                        – 10
பெரிய வெங்காயம்               – 4
எண்ணை                                    – 5ஸ்பூன்
உப்பு                                              – தேவையான அளவு

 செய்முறை :

முதலில் கத்தரிக்கா, வெங்காயம், தக்காளியை பொடிசாக நறுக்கவேண்டும் . வாணலியில் எண்ணை ஊற்றி மிளகாயை வறுத்துக் கொள்ளவேண்டும்.

அதன் பின் காய்களையும் சேர்த்து சுருள வதக்கவும் நன்கு ஆறிய பின் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

Categories

Tech |