தனுசு ராசி அன்பர்களே…! இன்றைய நாள் அனுகூலமான நிலையை உருவாக்கிக் கொடுக்கும்.
வாழ்க்கையில் நல்ல நல்ல திருப்பம் ஏற்படும். அதிகாரமுள்ள பதவிகளை உங்களை தேடி வரும். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்பதி நிலவும். வியாபாரம் செழிப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் போகலாம். கொஞ்சம் தாமதம் ஏற்படும். கேட்ட இடத்தில் பண வரவு வந்து சேரும். தொழிலுக்காக கடுமையாக உழைப்பீர்கள். அலட்சியம் என்பது எப்பொழுதும் காட்ட வேண்டாம். மற்றவரை நம்புவதில் சிக்கல் இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் செல்லும். பணச் செலவு தயவுசெய்து தவிர்க்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தயவுசெய்து தலையிட வேண்டாம். குடும்பத்தைப் பொறுத்தவரை நிதானமான போக்கு இருக்கும். எண்ணற்ற மகிழ்ச்சி இருக்கும்.குடும்பத்தாருடன் வெளியில் சென்று பொழுதைக் கழிப்பீர்கள்.
கணவன் மனைவியிடையே பிரச்சனை தீர்ந்து நெருக்கம் உண்டாகும். மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். காதலில் உள்ளவர்களுக்கும் பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைப்பது நல்லது நடக்கும்.அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நாம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.