Categories
தேசிய செய்திகள்

சென்னை – திருப்பதி ரயில் டிச.26ஆம் தேதி ரத்து…!!

வரும் டிசம்பர் 26ஆம் தேதி சென்னை -திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை – திருப்பதி மற்றும் திருப்பதி – சென்னை செல்லும் ரயில்கள் டிசம்பர் 26-ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னை – திருப்பதி மற்றும் திருப்பதி – சென்னை ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |