இந்நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் தனது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இதற்கு உடை அணியாமல் இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். இதை கண்ட மாளவிகா மோகனன் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது மற்றோரு கவர்ச்சி புகை படத்தை வெளியிட்டுள்ளார்.
Categories