இப்படத்தின் இசையை மே 17-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளது. ஒட்டகத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். மேலும் படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாகவும், படத்தை அடுத்த மாதம் வெளியிட போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளது.
Categories