Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! நன்மை ஏற்படும்…! சந்தோஷம் பெருகும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! சந்தோஷ நிகழ்வை நண்பர்களிடம் சொல்லி மகிழும் நாளாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி சிறப்பாக நிறைவேறும். குழந்தைகளின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். புத்திசாலித்தனம்  வெளிப்படும். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும்.அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல செயலால் மரியாதை அதிகரிக்கும். கலைத்துறையில் சார்ந்தவர்களுக்கும் நல்ல எண்ணம் பிரதிபலிக்கும். புதிய ஆர்டர்கள் உங்களை தேடி வரக்கூடும்.குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். நெருக்கம் கூடி சந்தாண பாக்கியம் கிட்டும். உறவினரின் வருகை இருக்கும் வீடு களைகட்டும். வீடு வாகனம் வாங்கும் யோகம் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சந்தோஷ தருணங்களை அனுபவிக்கப் கூடும். கொடுக்கல் வாங்கல் நல்லபடியாக இருக்கும். ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். வசீகரமான தோற்றம் கூடும்.

காதலில் உள்ளவர்களுக்கும்  இனிமையான தருணம் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்ததைவிட நன்மை நடக்கும். விளையாடும் பொழுது கவனம் வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீலம் நீலம்.

Categories

Tech |