Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி படித்திருந்தால் போதும்…” ஆவின் நிறுவனத்தில் வேலை”… மிஸ் பண்ணாதீங்க..!!

திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: மேனேஜர், எக்ஸிக்யூட்டிவ்

காலிப்பணியிடங்கள்: 30

சம்பளம்: ரூ. 15700- ரூ. 1,75,700

கல்வி தகுதி: டிகிரி, எம்பிஏ, பனிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, முதுகலை

வயது: 18-35

விண்ணப்பம் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 5

மேலும் விவரங்களுக்கு www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |