இனிப்பு சேவு செய்ய தேவையான பொருள்கள் :
பச்சரிசி மாவு – 1 கப்
கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 3 கப்
தண்ணீர் – 1 கப்
என்னை – பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் 3கப் சர்க்கரையுடன் 1கப் தண்ணீர் சேர்த்து கம்பி பதமாக பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
அதன் பின் இன்னொரு பாத்திரத்தில்,கடலைமாவையும்,பச்சரிசி மாவையும் போட்டு,சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு,கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
அடுத்து வாணலியில் என்னையை காய வைத்து,முருக்கு குழாயில் பிசைந்த மாவை போட்டு,பிழிந்து வெந்தவுடன்,அதனை சீனி பாகில் போட்டு எடுக்கவும்.