Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான உருளை சிப்ஸ்…செய்வது எப்படி ?….!!!

 உருளை சிப்ஸ் செய்ய தேவையான பொருள்கள் :

ஸ்வீட்உருளை ‍ ‍      –  3
மிளகாய் தூள்           –   1 தேக்கரண்டி
உப்பு                                –  1/2 தேக்கரண்டி
எண்ணை பொரிக்க – தேவையான அளவு
பெருங்காயப்பொடி – 2 சிட்டிக்கை

 செய்முறை :

முதலில் ஸ்வீட் உருளை கிழங்கை மெல்லிய தாக வட்ட வடிவில் ஸ்க்ராப்பரில் சீவி கொள்ளவும். எண்ணையை காயவைத்து ஒன்றோடு ஒன்று ஓட்டாமல் போட்டு வறுத்து எடுக்கவும். சிறிது சூடு ஆறியதும் மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி தூவி இரக்க‌வும்.

Categories

Tech |