மசாலா பொரி செய்ய தேவையான பொருள்கள் :
பொரி – 1 கப்,
பொட்டுக்கடலை – 1/4 கப்,
கறிவேப்பிலை – 10,
மிளகாய் தூள் – 2 சிட்டிகை
பூண்டு பல் – 2,
உப்பு – சுவைக்கேற்ப,
வேர்க்கடலை – 1/4 கப்,
எண்ணெய் – 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
செய்முறை :
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, வேர்க்கடலை, பொட்டுக் கடலை, தோலுடன் நசுக்கிய பூண்டை சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை வதக்கிக் கொள்ளவும்.
அதன் பின் பின்னர் அடுப்பை அணைத்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும். பொரியை அதிலிட்டு நன்கு கிளறவும். மிளகாபின்பு பரிமாறவும்.