Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஊதியம் இருக்கும்…! அறிமுகம் உண்டாகும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! சமாளிக்க முடியாத செலவுகள் அதிகமாக இருக்கும்.

உறவுகள் மீது தேவையற்ற வெறுப்பு இருக்கும். சிக்கல்கள் தீரும். பெண்களிடத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். எதிலும் நிதானம் அவசியம். யாரிடமும் கவனமாகப் பழகவேண்டும். உங்களுடைய குறைகள் பற்றி யாரிடமும் உரையாடல் வேண்டாம். ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் வருமானத்திற்கு குறை இல்லை. நிதானமாக நடந்துகொள்ளுங்கள். முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்திற்காக பயணங்களும் செல்லக்கூடும்.அரசியல் துறையில் சார்ந்தவர்களுக்கு நிதானமான போக்கு வெளிப்படும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பணவரவு திருப்தி தரும் சூழ்நிலையில் இருக்கும்.எதிர்பாராத தனவரவு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். மனமகிழ்ச்சி இருக்கும். ஆனால் சில நபரிடம் விலகி இருங்கள். உங்களை பாராட்டுப் சிலரிடம் எச்சரிக்கை வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்கப்பாருங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.

காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும்.தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு மனம் வருந்த வேண்டாம். மாணவக் கண்மணிகள் நல்ல முறையில் பாடங்களை படிக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கரும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை தானமாகக் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் அடர் நீலம் மட்டும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |