Categories
மாநில செய்திகள்

“சட்டமன்ற இடைத்தேர்தல் 11 மணி நிலைவரப்படி 31.68% வாக்கு பதிவு” சத்ய பிரதா சாஹு தகவல்..!!

சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான 4 தொகுதிகளில் பதிவாகியுள்ள வாக்குகள் சதவீதம்:-

1. அரவக்குறிச்சி : 34.89

2. திருப்பரங்குன்றம் : 30.02

3. ஒட்டப்பிடாரம் : 30.28

4. சூலூர் : 31.55

Categories

Tech |