Categories
லைப் ஸ்டைல்

9 மணிக்கு மேல சாப்பிடாதீங்க!! புற்றுநோய் வரும்…!!

இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கேன்சர் தெரிவித்துள்ளது.

சிலர் இரவு நேரத்தில் உணவை சீக்கிரமாக சாப்பிடாமல், வெகு நேரம் கழித்து சாப்பிட்டு வருகின்றனர்.  இரவு நேர வேலையின் காரணமாக கூட சிலர் வெகு நேரம் கழித்து சாப்பிட்டு வருகின்றனர். இதனால் உறவு இரவு உணவை நேரம் தாழ்த்தி அதாவது 10 மணிக்கு மேல் சாப்பிடுவது மற்றும் சாப்பிட்ட பின் உடனே துவங்கி விடுவது போன்ற பழக்கங்கள் இருக்கிறது.

இத்தகைய பழக்கவழக்கங்களால் மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்தை அதிகரிப்பதாக இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கேன்சர் தெரிவித்துள்ளது .மேலும் இதில் அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவு எளிதில் செரிக்காத உணவு ஆகியவற்றை இதய நோய்கள் வரவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

Categories

Tech |