Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு…. வாகன ஓட்டிகள் கவலை..!!

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

Seithi Solai
இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 10 பைசா அதிகரித்து  73 ரூபாய் 82 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல்   ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 16 காசுகள் அதிகரித்து  69 ரூபாய் 88 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

Categories

Tech |