மகரம் ராசி அன்பர்களே…! சிலர் உங்களை சுயநல நோக்குடன் அணுக கூடும்.
கவனமாக பேசுவதால் சிரமத்தை தவிர்க்கலாம். தொழிலில் இலக்கை அடைய விடாமுயற்சி தேவைப்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் தாமதமாகும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது ஆவணம் அவசியம். தொழில் போட்டிகள் கொஞ்சம் உண்டாகும். அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உறவினரின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல் வாங்கலில் சில இடையூறு சந்திக்க வேண்டியிருக்கும். யாரைப் பற்றியும் விமர்சனம் வேண்டாம். கேலி கிண்டல் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கேட்ட இடத்தில் பணம் உதவி கிடைக்க தாமதமாகும். யாரைப்பற்றியும் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும். ஆலயம் சென்று வழிபடுவது ரொம்ப நல்லது.
காதலின் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும்.மாணவக் கண்மணிகள் சிரமம் எடுக்காமல் பாடங்களைப் படியுங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டுமே 7. அதிர்ஷ்ட நிறம் பழுப்பு மற்றும் வெள்ளை நிறம்.