Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! லாபம் கிடைக்கும்…! தேவை பூர்த்தியாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! சில நபர் உதவி கேட்டு தொந்தரவு செய்யக் கூடும்.

பணம் வேண்டுமென்று நச்சரிப்பு இருக்கும். நண்பர்களின் தொந்தரவு அதிகரிக்கும். நல்ல பெயரை எடுப்பீர்கள். பிரச்சனை இல்லாத வாழ்க்கை தேடி இருப்பீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். நிலுவைப்பணம் வசூலாகும். பயணங்களை தயவுசெய்து பயனறிந்து மேற்கொள்ளுங்கள். தேவையில்லாத பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். செலவு ஏற்படுத்தும் பயணத்தை கைவிட்டு விடுங்கள். கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுங்கள். தேவையில்லாத பிரச்சனையை தவிர்க்க வேண்டும். வாக்குவாதம் வரும் இடத்தில் நிற்க வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த கவுரவமான பதவி கிடைக்கும். அதிகப்படியான வேலைப்பளுவும் இருக்கும். கடுமையான உழைப்பு நிலவும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். இறைவனை வழிபட்ட ஆலயம் சென்று வருதல் நல்லது தரும். பெரிய தொகை ஈடுபடுத்தி எந்த வேலையும் செய்யவேண்டாம். உடல் நிலையில் கவனம் அவசியம்.

மாணவக் கண்மணிகள் கொஞ்சம் தெளிவாக இருக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் வெளிர் மஞ்சள் நிறம்.

 

Categories

Tech |