Categories
உலக செய்திகள்

பிரிட்டன் விமானங்களுக்கு தடை…. ரத்து செய்யப்பட்டது…. அதிரடி அறிவிப்பு…!!

பல்கேரியா அரசாங்கம் பிரிட்டனுக்கு விதித்துள்ள விமான தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.  

பல்கேரியா நாட்டில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து சேவைக்கான தடையை நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பல்கேரியாவும்  பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தடை விதித்ததுடன் எல்லைகளையும் மூடிவிட்டது.

இந்நிலையில் தற்போது இன்று காலையில் பல்கெரிய அரசு இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்கள் எங்கள் நாட்டில் தரையிறங்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் இருந்து வரும் மக்களும் கொரோனோவிற்கான சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்படுவர். மேலும் முதலில் தனிமைபடுத்தப்பட்ட பின்பு தான் சோதனைக்கே அனுமதிப்படுவர் என்றும் கூறியுள்ளது .

Categories

Tech |