இரும்பு உருக்காலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Medical Specialist, Medical Officer
காலிப்பணியிடங்கள் : 37,
வயது : 18 முதல் 41,
கல்வித்தகுதி : 10,12, டிப்ளமோ, பிஎஸ்சி, எம்பிபிஎஸ், போஸ்ட் கிராஜுவேட், DNB, DIH, AFIH
சம்பளம் : ரூபாய் 16,800 முதல் ரூபாய் 58,000 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி 4,
மேலும் விரிவான விவரங்களுக்கு https: // www. Sailcareers. com/job-openings/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.