Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஏதாவது ஒரு டிகிரி போதும்…”ரூ.1,42,400 வரை சம்பளம்”… கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு..!!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 2,000 பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: உளவுத்துறை

மொத்த காலி பணியிடங்கள்: 2000

பணி:  அசிஸ்டென்ட் ஜெனரல் இன்டல்லிஜன்ஸ் ஆபீசர்

சம்பளம்: 44, 900 முதல் 1, 42 ,400

தகுதி:  ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்ப கட்டணம்: ஆண்களுக்கு 600, பெண்களுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 500 கட்டணம்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09/ 01/2021

மேலும் விவரங்களுக்கு https://cdn.digialm.com//per/g01/pub/852/Efrom/image/806/11188441954465   என்ற  லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |