Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ஆரோக்கியமான ஓமவல்லி டீ… எப்படி செய்வது என பார்ப்போம்…!!!

ஓமவல்லி டீ செய்ய தேவையான பொருள்கள் :

 செய்முறை :

முதலில் கிரீன் டீயுடன் ஓமவல்லி இலைகள், மிளகு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.

Categories

Tech |