Categories
லைப் ஸ்டைல்

பூண்டு உரிக்க சிரமமா?… அசத்தலான டிப்ஸ்…!!!

பெண்கள் அனைவரும் மிக சுலபமாக எவ்வித சிரமும் இல்லாமல் பூண்டு உரிக்க அசத்தலான டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் அனைவரும் வீட்டில் சமைக்கும் போது மிகவும் சிரமப்படுவது பூண்டு உரிக்க மட்டுமே. அவ்வாறு பூண்டு உரிக்கும் போது கை கால்களில் எரிச்சல் ஏற்படுகிறது. அதனால் பெண்களுக்கு பூண்டு உரிக்க சுலபமான வழி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவையான பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

சூடு ஆறியதும் கைகளால் கசக்கினால் போதும். பூண்டு தோல் கள் அனைத்தும் சுலபமாக உரிந்து வந்துவிடும். மொத்தமாக பூண்டுகளை எடுத்து தோலை உரித்து டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். இது மிகவும் சுலபமாக இருக்கும்.

Categories

Tech |