Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8வது முடித்திருந்தால் போதும்… ஆவின் நிறுவனத்தில் வேலை ரெடி… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் – ஆவின் நிறுவனத்தில் இருந்து தகுதியான விண்ணப்பதாரர்களை பணிக்கு விண்ணப்பிக்குமாறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விருதுநகரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் SFA, Technician, Executive & Manager ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : AAVIN

பணியின் பெயர் : SFA, Technician, Executive & Manager

பணியிடங்கள் 21

கடைசி தேதி : 07.01.2021

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்

பணியின் பெயர் : SFA, Technician, Executive & Manager

வயது வரம்பு : அதிகபட்சம் 32 வயது வரை

கல்வித்தகுதி :

Senior Factory Assistant – 12வது தேர்ச்சி அல்லது ITI தேர்ச்சி

Technician – 8வது/10வதுதேர்ச்சியுடன் ITI/ Diploma தேர்ச்சி

Junior Executive – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சியுடன் Typewriting தேர்ச்சி

Extension Officer – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சியுடன் Cooperative Training

Executive – BE/ B.Tech/ PG/ Diploma தேர்ச்சி

Deputy Manager – PG/ BE/ B.Tech தேர்ச்சி

Manager – MBA/ CA/ ICWA/ BE/ B.Tech பாடப்பிரிவுகளில் தேர்ச்சி

ஊதிய விவரம் : ரூ.15,700/- முதல் ரூ.1,19,500/- வரை

தேர்வு செயல்முறை : Written Exam மற்றும் Interview

விண்ணப்பக் கட்டணம் :
General விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 07-01-2021அன்றுக்குள் பொது மேலாளர்,விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர் -626125 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் லிங்கில் கிளிக் செய்யவும்

https://aavinmilk.com/documents/20142/0/APPLICATION%20FORM-converted-merged.pdf

Categories

Tech |