Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! நற்பலன் கிட்டும்..! மரியாதை உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று தனலாபத்தை அதிகப்படுத்தி கொள்கிறீர்கள். உழைப்பிற்கு நற்பலன் கிடைக்கும்.

மதிப்பும் மரியாதையும் உயரும். அனைத்து வகையிலும் என்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். தடைகளைத் தாண்டி வெற்றிப் பெறுவீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பெண்களிடம் அன்பாக நடக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து கொடுப்பீர்கள். மனதைரியம் அதிகரிக்கும். சேமிப்பை அதிகரிக்க வேண்டும்.

தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு மாலை நேரத்தில் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |