கும்பம் ராசி அன்பர்களே…! புதிய வேலைவாய்ப்புகளை உத்தரவாதக் கடிதம் வீடு தேடி வரும்.
நல்ல விஷயங்கள் காதுக்கு இனிய வரும். அரசு வேலைக்காக காத்திருந்தவள் நல்ல செய்தி வரும். மனைவியின் முன்னேற்ற போக்கு மனதை மகிழ்விக்கும். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். மகிழ்ச்சியான தருணம் வீடு தேடி வரும். இனம் புரியாத சுகம் ஏற்படும். தன லாபம் இரு மடங்காகும். உறவினர் மூலம் நன்மையை பெருக்கிக் கொள்வீர்கள். வீட்டுக்கு தேவையான பொருட்கள் சேரும். காரியங்களில் வெற்றி காண்பீர்கள். செய்திகளை நம்பி பொறுப்பை ஒப்படைத்து கவனம் வேண்டும். பணத் தேவையை ஓரளவு பூர்த்தியாகும். தொழிலில் ஆர்வம் கூடும். தொழிலில் போட்டிகல் இருக்காது. குறை சொன்னவர்கள் ஒதுங்கி செல்வார்கள். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பயணம் நல்ல பயணமாக அமையும். புண்ணிய ஸ்தலம் செல்ல வாய்ப்பு இருக்கும். பக்தி கூடும். கல்விக்காக நல்ல முறையில் பாடுபடுவீர்கள்.
மாணவ செல்வங்கள் கல்விக்காக எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் உன்னதமான போக்கு இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக வைத்து வாருங்கள்.அப்படியே தயிர் சாதத்தை கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 5 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்.