Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! தைரியம் இருக்கும்…! சோம்பேறித்தனம் இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! பணவரவு எதிர்பார்த்தபடி இருப்பதில் சிரமம்.

தேவையில்லாத வாக்குவாதங்களும் வரும். மனநிம்மதி குறையும். மனைவி மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். தொழில் முதலீடுகளை குறைப்பது நல்லது. குடும்ப பிரச்சனையை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம். வீட்டில் சின்ன சின்ன பிரச்சனை ஏற்பட்டாலும் சரியாகும். அன்பாக நடக்க முயற்சி செய்ய வேண்டும். கணவன் மனைவி இடையே இடைவெளி காணப்படும். புத்திக் கூர்மையுடன் செயல்படப்பாருங்கள். தேவையில்லாத மன பயம் இருக்கும். கடன் பிரச்சனை பற்றி கவலைப்படுவீர்கள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுப்பீர்கள். கஷ்டம் வரும்பொழுது கைவிடு கூடும். கண்டிப்பாக இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத பயத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கு வெளிப்படவேண்டும். மாணவ செல்வங்கள் கல்வியில் அதிக ஆர்வம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை அன்னமாக வைத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள்.மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |