Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வெற்றி உண்டாகும்..! வளர்ச்சி ஏற்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று நல்ல விஷயங்களை நல்ல முறையில் அணுகி வெற்றி கொள்ளும் நாளாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரியத்தில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். இன்று கேலி, கிண்டல் பேச்சினை தவிர்க்க வேண்டும்.

இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |