Categories
லைப் ஸ்டைல்

முடி உதிர்கிறதா…? இப்படி பண்ணுங்களேன்…!!

கூந்தல் உதிர்வை தடுப்பதற்கான சில எளிய வழிமுறைகள் இங்கே பார்க்கலாம்.

அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் முடி உதிர்தல். இதைத் தடுக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. குளிர் காலங்களில் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். அதே போல நாம் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதாலும் முடி உதிரலாம். இருப்பினும் சில வழிமுறைகள் இங்கே பார்க்கலாம்.

1.பெண்கள் தினமும் இரவில் உறங்குவதற்கு முன் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கூந்தலை பின்புறமாகவும் முன்புறமாகவும் மேலிருந்து கீழாக சீவவும்.

2.கூந்தலில் ஒட்டியுள்ள தூசுக்கள், அழுக்குகள் மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் இப்படி மெதுவாக சீவுவதால் தனியே வந்து விடும்.

3.தொடர்ந்து நன்றாக எண்ணைய் தேய்த்து சில நிமிடங்களில் இருக்குமாக சடை பின்னுங்கள் இதனால் கூந்தல் உதிர்வை எளிதில் தடுக்கலாம்.

Categories

Tech |