Categories
தேசிய செய்திகள்

தலைநகருக்கு வந்த சோதனை…! வேதனையில் மக்கள்…. புலம்ப விட்ட டெல்லி …!!

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்லியில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக அங்கு காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் இருந்து வருகிறது. சப்தருஜன் சுமார் குதியில் 500 மீட்டர் தூரத்திற்கு எதுவும் கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு அடர் பணிபொலிவு நிலவுகிறது. டெல்லியில் காற்றின் தரம் குறியீட்டு எண் 334ஆக சரிந்து மிக மோசமான பிரிவில் நீடிக்கிறது. டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் ஹரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பனிப்பொழிவு காரணமாக காற்றின் தரம் குறைந்துள்ளது.

Categories

Tech |