தற்போது தங்கம் பவுனுக்கு ரூபாய் 168 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,036 | நேற்றைய விலை : ரூ 3,015 | உயர்வு ரூ 21
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 24,228 | நேற்றைய விலை : ரூ 24,120 | உயர்வு ரூ 168
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,311 | நேற்றைய விலை : ரூ 3,290 | உயர்வு ரூ 21
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,488 | நேற்றைய விலை : ரூ 26,320 | உயர்வு ரூ 168
சென்னையில் இன்றைய தினத்தில் (24/05 /2019) வெள்ளியின் விலை :
1 கிராம் வெள்ளி : ரூ 39.59 | நேற்றைய விலை : ரூ 39.58 | உயர்வு ரூ 0.01
10 கிராம் வெள்ளி : ரூ 395.90 | நேற்றைய விலை : ரூ 395.80 | உயர்வு ரூ 0.10
100 கிராம் வெள்ளி : ரூ 3,959 | நேற்றைய விலை : ரூ 3,958 | உயர்வு ரூ 01
1 கிலோ வெள்ளி : ரூ 39,590 | நேற்றைய விலை : ரூ 39,580 | உயர்வு ரூ 10