Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்…! ஆதாயம் இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! நட்பின் பெருமையை உணர்ந்து கொள்வீர்கள்.

மனதில் நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.ஆதாயம் வரும் வேலை செய்து தனவரவு ஈட்டிக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். பிரச்சனை சரியாகி முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதி பதவி பெற முன்னேற்றம் உண்டாகும். அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கவலை மறந்து மகிழ்ச்சியில் திளைத்து காணப்படுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். எந்த ஒரு வேலைகளும் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியம் உண்டாகும். உத்தியோகத்தில் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கோபம் குறையும் டென்ஷன் நீங்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும்.நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.மாணவக் கண்மணிகள் முயற்சியின் பேரில் வெற்றி பெற வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட என் 5 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |