Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பொறுப்பு கூடும்…! தெளிவு இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! சிரமங்களை தயவுசெய்து யாரிடமும் சொல்ல வேண்டாம்.

கஷ்டங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் சிரமம் இருக்கும். மற்றவர்கள் உங்களை ஏளனமாகப் பார்க்க வாய்ப்பு கூடும். உங்களை நீங்கள் சரிபடுத்தி தான் ஆக வேண்டும். அதிகப்படியான உழைப்பு இருக்கும். கடன் சுமை சிறிது இருக்கும். உடல் சோர்வும் இருக்கும். தொழிலில் பணி சுமை அதிகரித்தால் எச்சரிக்கை வேண்டும்.  கடுமையான சூழல் நிலவும். குடும்ப செலவு அதிகரிக்கும். தேவை இல்லாத பொருட்கள் மீது முதலீடு செய்ய வேண்டாம். உறுதுணையாக மனைவி இருப்பாள். வீட்டில் ஒத்துழைப்பு கூடும். திறமை வெளிப்பட்டாலும் பாராட்டு கிடைக்க கடினம். எல்லாமே உங்களுக்கு தாமதமாக இருக்கும். இனம் புரியாத சந்தோஷம் இருக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் முரட்டு தைரியம் இருக்கும். எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள். தெளிவான முடிவால் இழுபறியான காரியம் விரைவு தரும். நீங்கள் உண்டு வேலை உண்டு என்று இருக்க வேண்டும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இறை வழிபாட்டுடன் செய்தால் வெற்றி உங்கள் பக்கம். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். நண்பர்களின் நட்பு கிடைக்கும்.

காதலில் உள்ளவர்கள் நிதானமாக பழகவேண்டும்.மாணவக் கண்மணிகள் சூழ்நிலை உணர்ந்து நடக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை ஆனால் தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 8. அதிர்ஷ்ட நிறம் இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |