Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்கு பிரச்சினைகள் இருக்கா? தூக்கி எறிய சூப்பரான ஐடியா…!!

உங்களுக்கு வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தால் இது போன்று செய்யுங்கள் பிரச்சினை சரியாகி விடும்.

நம்முடைய அன்றாட வாழ்வில் எல்லோருக்கும் பல பல பிரச்சினைகள் வருகின்றன. பிரச்சினைகள் வந்து போவதும் பிறகு சரியாவதும் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது  சாதாரணமான ஒன்றுதான். ஆனால் ஒரு சிலர் இதற்கு நிரந்தரத் தீர்வாக தற்கொலைகளை நாடி வருகின்றனர். ஆனால் இது தவறான வழியாகும். சில சமயம் தோன்றும் பிரச்சினைகள் கொஞ்ச நேரம் கழித்து அது சரியாகிவிடும்.

எனவே பிரச்சினைகளை கண்டு சோர்ந்து விடாமல் ஒரு பேப்பரில் நம்முடைய பிரச்சினைகள் எழுதிவிட்டு மற்றொரு பேப்பரில் அதற்கான தீர்வுகளை எழுதவேண்டும். பிரச்சினைகளை எழுதிய பேப்பரை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு மற்றொரு பேப்பரை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகள் வரும்போது அதை மறந்ததாக உணரலாம்.

Categories

Tech |