Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி Credit, Debit கார்டு இருக்கா… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி பிரத்தியேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ சில்லறைப் பொருட்கள் விற்பனை செய்யும் lifestylesstore.com என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன்படி lifestylesstore.com என்ற ஆன்லைன் தளத்தில் நீங்கள் ரூ.1,999 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கும்போது, எஸ்பிஐ வங்கியின் யோனோ செயலி மூலமாக பணம் செலுத்தினால் 50% தள்ளுபடி மற்றும் 30 சதவீதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இந்த அதிரடி அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |