இன்றைய பஞ்சாங்கம்
29-12-2020, மார்கழி 14, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 07.55 வரை பின்பு பௌர்ணமி.
மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 05.32 வரை பின்பு திருவாதிரை.
சித்தயோகம் மாலை 05.32 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
பௌர்ணமி விரதம்.
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன்- 29.12.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் வியாபாரம் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும். அனுகூல பலன் உண்டாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்க கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உறவினர்களிடம் தேவையில்லாத கருத்து வேறுபாடு இருக்கும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க கூடும். உடல்நிலையில் கவனம் வேண்டும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பிரச்சனைகள் நீங்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு இருக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு ஆன்மீக காரியங்களில் மனம் ஆனந்தம் உண்டாகும். குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் இருக்கும். அரசு ரீதியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் கூடும். உத்தியோகத்தில் அதிக லாபம் உண்டாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி குறையும். குழந்தைகள் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை இருக்கும்.உத்தியோகத்தில் போட்டி பொறாமை அதிகரித்தாலும் கூட்டாளியின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் தொல்லை நீங்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியான செய்தி இருக்கும். பூர்வீக சொத்துக்களில் அனுகூல பலன் கிடைக்கும். உங்களின் பிரச்சனைக்கு நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தொழிலில் சிலருக்கு புதிய பொறுப்புகளும் உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். சகோதர சகோதரி ஆதரவு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். வீட்டில் அமைதி உண்டாகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு வீட்டில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறையும் சூழ்நிலை இருக்கும். சுபச் செலவுகளால் கையிருப்பு குறையக்கூடும்.உத்யோகத்தில் சிறுசிறு மாறுதல்களால் லாபம் அடையக் கூடும். ஆடம்பர செலவை குறைப்பதால் பிரச்சினைகள் நீங்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதை இருக்கும். உங்கள் ராசிக்கு செய்யும் செயலில் தடை உண்டாகும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் வேண்டும்.
தனுசு
உங்களின் ராசிக்கு புதிய நபரின் அறிமுகம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமாக வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் பணியாட்கள் தம் பொறுப்பில் இருப்பார்கள். உத்யோகம் சம்பந்தமாக வங்கி கடன் எளிதில் கிடைக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு தொழிலில் எதிர்பார்த்த உதவி உயர்வு கிடைக்கும். குழந்தைகளால் மன கஷ்டங்கள் குறையக்கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.உத்தியோகத்தில் எதிரி கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பணவரவு சீராக இருக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு சிறு மன குழப்பம் இருக்கும். வீட்டில் ஒற்றுமை குறையும்.உத்தியோகத்தில் கொடுக்கல் வாங்கல் செய்வோர் நிதானமாக இருப்பது நல்லது.உற்றார் உறவினர்களின் உதவியால் பொருளாதாரத்தில் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சோர்வு மந்தம் இருக்கும். எந்த காரியம் எடுத்தாலும் பாதியில் தடைபடும். வெளி பயணங்களில் கவனம் வேண்டும்.உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உடல் இருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழ்ச்சி பெறுவீர். உத்தியோகத்தில் லாபம் பெருகும்.