Categories
அரசியல் மாநில செய்திகள்

பேச்சா பேசுறீங்க…! இருக்கட்டு, இருக்கட்டு…. விரைவில் பதில் இருக்கு …!!

அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது என்றும், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை கே.பி முனுசாமி கேள்விக்கு, விரைவில் பதில் கிடைக்கும் என்று, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக, 50 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று முதல்வரிடம் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார். தேசிய கல்வி கொள்கை விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக கூறிய எல்.முருகன், அதிமுக பாஜக கூட்டணி வலிமையாக இருப்பதாக தெரிவித்தார்.

Categories

Tech |